தனியார் பேருந்தில் அறிமுகம்

img

கோவையில் க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் வாங்கலாம்; தனியார் பேருந்தில் அறிமுகம்

தமிழகத்திலேயே முதன் முறையாக கோவையில் தனியார் பேருந்துகளில் க்யூஆர்  கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.